Happy Birthday Wishes In Tamil Language Access

என்னை பெற்று வளர்த்து உயிரோடு வைத்திருக்கும் என் அன்பு அம்மா/அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்க எப்போதும் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். இந்த பிறந்த நாள் உங்களுக்கு இன்னும் நிறைய மகிழ்ச்சி தரட்டும்!

( Piṟantanāḷ vāḻttukkaḷ naṇbā! ): "Happy Birthday, friend!". happy birthday wishes in tamil language

Suitable for siblings or cousins.